மேற்குவங்கத்தில் 19.11 கோடி ரொக்கம் உட்பட ரூ.112.59 மதிப்பு பொருட்கள் பறிமுதல்

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் 19.11 கோடி ரொக்கம் உட்பட ரூ.112.59 மதிப்பு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பறக்கும் படையினரால் பணம், மதுபானம், போதைப்பொருட்கள், இலவச பொருட்கள், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: