சிஏஏவால் பாதிப்பில்லை என கூறிய முதல்வர் தான் அதை திரும்பப் பெற வலியுறுத்துவதாக கூறுகிறார்: உதயநிதி ஸ்டாலின் பேட்டி

சென்னை: திமுகவுக்கு மக்களிடம் அமோக வரவேற்பு உள்ளது என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிஏஏவால் பாதிப்பில்லை என கூறிய முதல்வர் தான் அதை திரும்பப் பெற வலியுறுத்துவதாக கூறுகிறார் . சிஏஏ சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு வராது என சட்டப்பேரவையில் முதல்வர் பேசினார் எனவும் கூறினார்.

Related Stories: