தமிழகம் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்தில் குளித்த 5 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு Mar 14, 2021 ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம் திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்தில் குளித்த 5 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நாகல்நகரை சேர்ந்த 5 சிறுவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் வாழும் அனைத்து கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுக்கும் இனிய ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகள்: செல்வப்பெருந்தகை
ஒட்டன்சத்திரம் அருகே தலையூற்று அருவியில் அனுமதியின்றி குளிக்க சென்ற 4 இளைஞர்கள் பலி: 3 பேரின் உடல்கள் மீட்பு
கன்னியாகுமரியில் அனைத்து தொகுதிகளிலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெல்ல வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் ஒரு சதி: தேர்தல் நேரத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஏன் என ப.சிதம்பரம் கேள்வி.
இந்தியாவின் வலிமை பன்முகத்தன்மையில் தான் இருக்கிறதே தவிர திணிக்கப்படும் ஒற்றைத்தன்மையில் இல்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின்
தோல்வி பயத்தில், நாக்கில் நரம்பில்லாமல் பேசும் பழனிசாமி இனி எந்நாளும் ஆட்சிக்கு வரமுடியாது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
கன்னியாகுமரி மாவட்டம் கோவளம் கிராமத்தில் நடைபயிற்சி சென்று, மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
புதுச்சேரி தேர்தல்; காரைக்காலில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களிடம் தபால் வாக்குகளை சேகரிக்கும் பணி தொடக்கம்!
தோல்வி பயத்தில், நாக்கில் நரம்பில்லாமல் பேசும் பழனிசாமி இனி எந்நாளும் ஆட்சிக்கு வரமுடியாது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
வீட்டின் பெண் உரிமையாளரை மிரட்டிய வழக்கு 3 மாத நிபந்தனை ஜாமீன் முடிந்து ஆஜராகாத யூடியூபர் வராகி மீண்டும் கைது: உயர் நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் நடவடிக்கை
வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலை பெயர் ‘மிஸ்சிங்’ கட்சிக்காக மாநிலம் முழுவதும் ஒருவர் பணியாற்ற விரும்புவதை பாஜ பரிசீலிக்கும்: தமிழக பொறுப்பாளர் பியூஷ் கோயல் சூசகம்
சட்டப்பேரவை தேர்தல்களில் வாக்களிக்க தகுதியுள்ளவர்களுக்கு வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை: இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு