திமுக வேட்பாளர்கள் அமைச்சர் நாசர், அன்பில் மகேஷ், தங்கம் தென்னரசு வேட்பு மனு தாக்கல் செய்தனர். ஆவடி தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் அமைச்சர் நாசர், வேட்புமனுத் தாக்கல் செய்தார். திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் அன்பில் மகேஷ் வேட்பு மனு தாக்கல் செய்தார். திருச்சுழி தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் தங்கம் தென்னரசு வேட்பு மனு தாக்கல் செய்தார்
