புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள் மோதல்

புதுச்சேரி: புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள் மோதிக்கொண்டனர். திக்விஜய் சிங், பிரான்சிஸ்கோ தலைமையில் காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மோதல் காரணமாக காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு வெளியே துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: