புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் தேமுதிக 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல்: விஜயகாந்த் அறிவிப்பு

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிவிப்பு: புதுச்சேரி மாநில சட்டமன்ற பொதுத்தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடும் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படுகிறது.மண்ணாடிப்பட்டு தொகுதியில் மணிகண்டன், திருபுவனை (தனி)- ஜி.விநாயகமூர்த்தி, மங்களம்-ச.பச்சையப்பன், வில்லியனூர்- பாசில் (தலைமை செயற்குழு உறுப்பினர்), உழவர்கரை- ஜி.ழில்பேர், கதிர்காமம்- மோட்சராஜன், காமராஜ்நகர்- நா.நடராஜன்.    

முத்தியால்பேட்டை-அருணகிரி. உருளையன்பேட்டை- கதிரேசன் (உருளையன்பேட்டை தொகுதி செயலாளர்), நெல்லித்தோப்பு-பூவராகவன் (நெல்லித்தோப்பு தொகுதி பொறுப்பாளர்), அரியாங்குப்பம்- லூர்துசாமி, மணவெளி-திருநாவுக்கரசு, நெட்டப்பாக்கம்- முருகவேல், காரைக்கால் வடக்கு- வேலுச்சாமி (தலைமை செயற்குழு உறுப்பினர்), காரைக்கால் தெற்கு- ஜெகதீசன், நிரவிதிருபட்டினம்-அருள்ராஜி.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: