தற்போதைய அரசியல் சூழலை கருத்தில் கொண்டு திமுக கூட்டணிக்கு மனித நேய ஜனநாயக கட்சி ஆதரவு: தமிமுன் அன்சாரி

சென்னை தற்போதைய அரசியல் சூழலை கருத்தில் கொண்டு திமுக கூட்டணிக்கு மனித நேய ஜனநாயக கட்சி ஆதரவு தருவதாக அக்கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். 10 ஆண்டுகள் நிறைவு பெற்ற ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்கவேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

Related Stories: