வங்காள நடிகர்கள் ராஜ்ஸ்ரீ ராஜ்பன்ஷி, போனி சென்குப்தா ஆகியோர் பாஜகவில் இணைந்தனர்

கொல்கத்தா: கொல்கத்தாவில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் வங்காள நடிகர்கள் ராஜ்ஸ்ரீ ராஜ்பன்ஷி மற்றும் போனி சென்குப்தா ஆகியோர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர். மேற்குவங்கத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தற்போது நடிகை நடிகர்கள் அரசியல் கட்சிகளில் இணைந்து வருகின்றனர்.

Related Stories: