3 ஆண்டுகளில் 511 முழு நேர ரேஷன் கடைகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன: அமைச்சர் பெரியகருப்பன்

சென்னை : 3 ஆண்டுகளில் 511 முழு நேர ரேஷன் கடைகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். பேரவையில் பேசிய அவர், 500க்கும் குறைவான குடும்ப அட்டைகள் இருக்கும் இடங்களில் பகுதிநேர ரேஷன் கடைகள் திறக்கப்படும் என்றும் கடந்த 3 ஆண்டில் 997 பகுதிநேர ரேஷன் கடைகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

The post 3 ஆண்டுகளில் 511 முழு நேர ரேஷன் கடைகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன: அமைச்சர் பெரியகருப்பன் appeared first on Dinakaran.

Related Stories: