கேரள முதல்வர் பினராயி விஜயன் தர்மடம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதாக அறிவிப்பு..!

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயன் தர்மடம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கேரள சட்டமன்ற தேர்தலில் 76 தொகுதிகளில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சி, 9 சுயேச்சை வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: