தேர்தலை கருத்தில் கொண்டு பெட்ரோல் விலையை மோடி அரசு உயர்த்தாமல் உள்ளது: சீதாராம் யெச்சூரி ட்விட்

டெல்லி: தேர்தலை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் விலையை மோடி அரசு இம்மாதம் உயர்த்தாமல் உள்ளது என சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். பெட்ரோல் விலையேற்றத்துக்கும் மத்திய அரசுக்கும் தொடர்பில்லை என்ற பொய்யான வாதம் அம்பும் ஆகியுள்ளது என சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார். பெட்ரோல் விலையேற்றத்தை கண்டித்தது மார்க்சிஸ்ட் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Stories: