டீசல் மற்றும் பெட்ரோல் விலை மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் குறையும்: மத்திய அமைச்சர் பேட்டி

வாரணாசி: சமையல் எரிவாயு, டீசல் மற்றும் பெட்ரோல் விலை மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் குறையும் என மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளான ரஷ்யா, கத்தார் மற்றும் குவைத்திடம், உற்பத்தியை அதிகரிக்க இந்தியா அழுத்தம் கொடுத்துவருவதாகவும், உற்பத்தி அதிகரிக்கும் பட்சத்தில் சில்லறை எரிபொருள் விலையும் குறையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>