இன்ஸ்டாகிராமில் பழகி 14 வயது மாணவியை போதைக்கு அடிமையாக்கி பாலியல் தொல்லை

கேரளா: இன்ஸ்டாகிராமில் பழகி 14 வயது மாணவியை போதைக்கு அடிமையாக்கி பாலியல் தொல்லை தந்த அவலம் அரங்கேறியுள்ளது. மலப்புரம் அருகே மாணவியை போதைக்கு அடிமையாக்கி பாலியல் தொல்லை தந்த 7 பேர் கும்பலில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

Related Stories: