தேர்தலுக்கான அட்டவணையை இறுதி செய்ய காலை 11 மணிக்கு தேர்தல் ஆணையம் ஆலோசனை

டெல்லி: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்க மாநில தேர்தல் தொடர்பாக இன்று தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளது. தேர்தலுக்கான அட்டவணையை இறுதி செய்ய காலை 11 மணிக்கு தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்ததுகிறது.

Related Stories: