சென்னை சாலிகிராமத்தில் சினிமா புகைப்பட கலைஞர் கடத்தப்பட்டார்?...போலீசார் விசாரணை

சென்னை: சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்த சினிமா புகைப்பட கலைஞர் நியூட்டன்(44) கடத்தப்பட்டதாக மனைவி புகார் தெரிவித்துள்ளார். பிப்ரவரி 19-ம் தேதி வேலை விஷயமாக வெளியே சென்ற நியூட்டன் இரவு நெடு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. நியூட்டனை தொடர்பு கொள்ள முடியாததால் அவர் கடத்தப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Related Stories: