இந்தியா பிப்.22-ல் அசாம், மேற்கு வங்கத்துக்கு பிரதமர் மோடி பயணம் Feb 20, 2021 பிரதமர் மோடி அசாம் மேற்குக் கரை பீ 2 டெல்லி: பிரதமர் மோடி நாளை மறுநாள் அசாம் மாநிலம் தேமாசியில் இயற்கை எரிவாயு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பிப்.22-ல் மேற்கு வங்கம் செல்லும் பிரதமர் மோடி, ஹுக்ளியில் பல்வேறு ரயில்வே திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.
பாஜ பிரமுகரின் உறவினர் வீட்டில் குண்டுவெடித்து பலர் காயம்: சிபிஐ நடவடிக்கை எடுக்காதது ஏன் என திரிணாமுல் காங். கேள்வி
உபி பல்கலைக்கழக தேர்வு: ‘ஜெய் ஸ்ரீராம்’ எழுதிய 4 மாணவர்களுக்கு 56% மார்க்: 2 பேராசிரியர்கள் சஸ்பெண்ட்
தெலங்கானா மருந்து கம்பெனியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 50 பேரை மீட்ட சிறுவன்: போலீசார், தீயணைப்புத்துறையினர் பாராட்டு
நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும் லோக் அதாலத் பற்றிய விழிப்புணர்வு உள்ளது: உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா பெருமிதம்
மிக்ஜாம் புயல் பாதிப்பு; தமிழ்நாடு அரசு கேட்டது ரூ.38,000 கோடி; ஒன்றிய அரசு ஒதுக்கியதோ ரூ.285 கோடி.! தொடர்ந்து வஞ்சிக்கும் பாஜ அரசு
மருந்து கம்பெனியில் பயங்கர தீ; 50 தொழிலாளர்களை மீட்ட சிறுவன்: போலீசார், தீயணைப்புத்துறையினர் பாராட்டு
இறந்த கணவரின் சொத்தில் மனைவிக்கு முழு உரிமையில்லை; சொத்தை அனுபவிக்கலாம், விற்க முடியாது : டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு