ஐபிஎல் டி20 ஏலம்.: பியூஷ் சாவ்லாவை ரூ.2.40 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது மும்பை அணி

சென்னை: ஐபிஎல் ஏலத்தில் இந்திய அணி வீரர் பியூஷ் சாவ்லாவை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 2.40 கோடிக்கு எடுத்துள்ளது.  சச்சின் பேபியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ரூ.20 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.  

Related Stories: