ஐபிஎல் டி20 ஏலம்.: மேக்ஸ்வெல்லை ரூ.14.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பெங்களூரு அணி

சென்னை: ஐபிஎல் ஏலத்தில் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல்லை பெங்களூரு அணி ரூ. 14.25 கோடிக்கு எடுத்துள்ளது. சென்னை, பெங்களூரு அணிகளிடையே கடும் பேட்டி நிலவிய நிலையில் பெங்களூரு அணி ஏலத்தில் மேக்ஸ்வெல்லை எடுத்தது.

Related Stories: