கோவையில் ஆனந்தன் என்ற விவசாயி தூக்கிட்டு தற்கொலை

கோவை: தொண்டாமுத்தூரில் ஆனந்தன் என்ற விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். கடனை திருப்பி செலுத்துமாறு தனியார் வங்கி அளித்த அழுத்தத்தால் தற்கொலை என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: