இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 482 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 482 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது. 195 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 286 ரன்களில் ஆட்டமிழந்தது.

Related Stories: