இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் அரை சதம் அடித்தார் அஸ்வின்

சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 2-வது இன்னிங்சில் இந்திய வீரர் அஸ்வின் அரை சதம் அடித்தார். எனவே 12-வது அரை சதத்தை இந்திய வீரர் அஸ்வின் பதிவு செய்தார்.

Related Stories: