அரசியல் ஏழைகளுக்கு உதவி ,தலைவரின் பிறந்தநாளை கொண்டாடுவது அதிமுக மட்டும்தான்: ஒ.பி.எஸ்.பேச்சு Feb 15, 2021 ஏழை அஇஅதிமுக பிறந்த நாள் OBS கோவை: ஏழைகளுக்கு உதவி ,தலைவரின் பிறந்தநாளை கொண்டாடுவது அதிமுக மட்டும்தான் என கோவை பேரூர் செட்டிபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஓ.பி.எஸ்.பேசியுள்ளார். பாஜக, அதிமுக கூட்டணி தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்டிராங் ரூமில் சிசிடிவி கேமராக்கள் பழுதில்லாமல் இயங்க வேண்டும், டிரோன்களுக்கு தடை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக வலியுறுத்தல்
பணம் சுருட்டல், கூலி ஆட்களை வைத்து வேலை; மக்களவை தேர்தல் முடிவுக்கு பிறகு தமிழக பாஜ கூண்டோடு மாற்றம்: அமித்ஷா அதிரடி முடிவு; கலக்கத்தில் அண்ணாமலை
பணம் சுருட்டல், கூலி ஆட்களை வைத்து வேலை; தேர்தல் முடிவுக்குப் பிறகு தமிழக பாஜ கூண்டோடு மாற்றம்: அமித்ஷா, மோடி அதிரடி முடிவு
உ.பி பாஜக அரசை தலிபான் அரசு என்று கூறிய மாயாவதியின் அரசியல் வாரிசு மீது வழக்கு: 3 வேட்பாளர்கள் மீதும் வழக்குப்பதிவு
சந்தேஷ்காலியில் வெடிபொருள் கண்டெடுப்பு; திரிணாமுல் கட்சிக்கு எதிராக சதி நடக்கிறது: பாஜக மீது மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு