தமிழகம் சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக குத்தகைதாரர் கைது Feb 13, 2021 குத்தகைதாரர் வெடிப்பு சிவகாசி பட்டாசு தொழிற்சாலை சிவகாசி: சாத்தூர் அருகே அச்சங்குளம் பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக குத்தகைதாரர் பொன்னுப்பாண்டி கைது செய்யப்பட்டுள்ளார். கர்ப்பிணி உள்பட 19 தொழிலாளர்கள் இறந்த சம்பவத்தில் 6 பேர் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெயில் தாக்கம்… வரத்து குறைவு எதிரொலி; கோயம்பேடு மார்க்கெட்டில் எலுமிச்சை விலை உயர்ந்தது: பீன்ஸ், பூண்டு விலையும் பல மடங்கு உயர்வு
ஆயிரம் காணி ஆளவந்தார் நாயகர் அறக்கட்டளைக்கு அரசு மாற்று நிலம் வழங்க வேண்டும்: முதலமைச்சருக்கு ராமதாஸ் கடிதம்
பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் செல்வதால் யமுனோத்ரி புனித யாத்திரையில் தள்ளுமுள்ளு: பயணத்தை ஒத்திவைக்க காவல்துறை வேண்டுகோள்
நெல்லை காங்., தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கு; உடல் எரிக்கப்பட்ட இடத்தில் சிக்கிய டார்ச் லைட்: பரபரப்பு தகவல்
நடப்பாண்டில் ரூ.16,500 கோடி இலக்கு; புதிய உறுப்பினர்களுக்கு 30 சதவீதம் பயிர்க்கடன்: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு
மெட்ரோ ரயில் கட்டுமான நிறுவன உதவி மேலாளர் மீது தாக்குதல்: பின்னணி பாடகர் வேல்முருகனிடம் போலீஸ் விசாரணை
மத்தியில் ஆட்சிமாற்றம் நிகழப் போகிறது என தெரிந்து அவசரமாக நேர்காணலை நடத்துவதா?: ஒன்றிய அரசுக்கு திமுக கண்டனம்!
வார விடுமுறையையொட்டி ஏற்காடு, பூலாம்பட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்: படகு சவாரி செய்து உற்சாகம்
மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுவதால் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்