இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்தார் ஜோ ரூட்

சென்னை: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் இரட்டை சதம் அடித்துள்ளார். 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்துள்ள இங்கிலாந்து அணி 445 ரன்களை குவித்து விளையாடிவருகிறது.

Related Stories: