சசிகலாவுக்கு ஆதரவாக சுவரொட்டி ஒட்டிய 3 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம்

சென்னை: சசிகலாவுக்கு ஆதரவாக சுவரொட்டி ஒட்டிய மேலும் 3 பேர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஆண்டிபட்டி மேற்கு ஒன்றிய எம்.கி.ஆர். இளைஞர் அணித்தலைவர் பண்ணை எம்.சின்னராஜா கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்தை சேர்ந்த அரசங்குடி ஏ.என்.சாமிநாதன் மற்றும் செம்பனார்கோயில் வடக்கு ஒன்றிய சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலர் எ.குத்புதின் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: