இந்தியா சென்னை-சேலம் 8 வழிச்சாலை பணிகள் இந்தாண்டே தொடங்கும்.: மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு Feb 01, 2021 சென்னை-சலீம் 8 அறிவிப்பு டெல்லி: சென்னை-சேலம் 8 வழிச்சாலை பணிகள் இந்தாண்டே தொடங்கும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 277 கி.மீ தூர 8 வழிச்சாலை பணிக்காக மீண்டும் டெண்டர் விடப்பட்டு பனி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லை பெரியாறு அணை விவகாரம் நிபுணர் குழு கூட்டம் ரத்து: தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இல்லாமல் ஆலோசனை நடத்த முடியாது, கேரள அரசுக்கு ஒன்றிய அரசு கண்டிப்பு
பல்வேறு மாநிலங்களில் திருடி விற்கப்பட்ட 11 பச்சிளம் குழந்தைகள் மீட்பு; தெலங்கானா போலீசார் விசாரணையில் பரபரப்பு: கடத்தல் கும்பலை சேர்ந்த ெபண் டாக்டர் உட்பட 3 பேர் கைது
கூகுள்பே, போன் பே, ரிலையன்சுக்கு போட்டியாக யுபிஐ, இ-காமர்ஸ் துறைகளில் நுழைய அதானி குழுமம் முயற்சி: மொத்த ஆன்லைன் சந்தையையும் ஆக்கிரமிக்க மெகா பிளான் தயார்
டெல்லி ஏர்போர்ட்டில் பீதி வாரணாசி விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: அவசரகால வழியில் பயணிகள் வெளியேற்றம்
மதுபான கொள்கை வழக்கு விவகாரத்தில் கெஜ்ரிவால் புதிய மனுவை உடனடியாக விசாரிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
ஒன்றரை மணி நேரத்தில் 10 செ.மீ கொட்டியது கொச்சியில் மேக வெடிப்பு: கேரளாவில் கன மழைக்கு ஒரே நாளில் 5 பேர் பலி
அதிக டிடிஎஸ் பிடித்தம் தவிர்க்க மே 31க்குள் பான் எண்ணுடன் ஆதார் இணைக்க வேண்டும்: வருமான வரித்துறை தகவல்
மோடி கடவுள் தூதரா என விரைவில் தெரியும்; ஜூன் 4ல் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்: லாலு பிரசாத் யாதவ் உறுதி