3 புதிய வேளாண் சட்டங்களை தூக்கி குப்பைத் தொட்டியில் போடுங்கள்: ராகுல்காந்தி ஆவேசம்

டெல்லி: 3 புதிய வேளாண் சட்டங்களை தூக்கி குப்பைத் தொட்டியில் போடுங்கள் என ராகுல்காந்தி ஆவேசம் தெரிவித்துள்ளார். வேளாண் சட்டங்கள் மண்டிகள் நடைமுறையை அழிக்கும் வகையில் உள்ளதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். வேளாண் சட்டங்களால் இந்தியா மிகப்பெரிய இழப்பை சந்திக்கும் என்று பிரதமருக்கு எச்சரிக்கிறேன் எனவும் ராகுல்காந்தி குறிப்பிட்டார்.

Related Stories: