சென்னை பூந்தமல்லி அருகே குத்தம்பாக்கம் பகுதியில் தனியார் குடோனில் பெரும் தீ விபத்து

சென்னை: சென்னை பூந்தமல்லி அருகே குத்தம்பாக்கம் பகுதியில் தனியார் குடோனில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கொழுந்து விட்டு எரியும் தீயை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்புத்துறை வீரர்கள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர். 

Related Stories:

>