சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை நிர்வாகம்

பெங்களுரு: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ள தாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. உணவை தாமே உட்கொள்வதாகவும், உதவியுடன் நடப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Related Stories:

>