நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருகிறது: பிரதமர் மோடி

கொல்கத்தா: நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நேதாஜி கனவு கண்ட சக்திவாய்ந்த இந்தியா என்ற வளர்ச்சியை உலகமே பார்த்து வருகிறது எனவும் கூறினார்.

Related Stories:

>