பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளுக்கு அல்வா வழங்கினார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!

டெல்லி: பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அல்வா விநியோகித்தார். பட்ஜெட் தாக்கலாகும் முன் அல்வா சமைத்து விநியோகிப்பது நிதியமைச்சகத்தில் உள்ள வழக்கமான நடைமுறையாகும். மத்திய பட்ஜெட் பிப்ரவரி முதல் தேதி தாக்கலாகும் நிலையில் நிதியமைச்சகத்தில் அல்வா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Related Stories:

>