திருச்சி முசிறி அருகே ஆன்மீக சுற்றுலா சென்ற பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்து 21 பேர் காயம்..!!

திருச்சி: திருச்சி முசிறி அருகே ஆன்மீக சுற்றுலா சென்ற பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் காயமடைந்தனர். வாய்க்காலில் தண்ணீர் இல்லாததால் நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து வாத்தலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>