ஜனவரி 30ம் தேதி 2 நாள் பயணமாக மதுரை வருகிறார் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா

டெல்லி: ஜனவரி 30ம் தேதி 2 நாள் பயணமாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மதுரை வருகிறார். ஜனவரி 30 ல் தமிழகம் வரும் அவர் 234 சட்டமன்ற தொகுதிகளின் பாஜக அமைப்பாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

Related Stories: