உத்தராகண்ட் மாநிலத்தில் போலி ராணுவ அடையாள அட்டை வைத்திருந்த 3 பேர் கைது

உத்தராகண்ட்: உத்தராகண்ட் மாநிலத்தில் ராணுவ தனிப்படை நடத்திய சோதனையில் போலி ராணுவ அடையாள அட்டை வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி அடையாள அட்டை தயாரித்து ஆப்கானிஸ்தானில் 100 பேர் பணியில் சேர்ந்தது அம்பலமாகி உள்ளது.

Related Stories:

>