தமிழகம் இளம் வழக்கறிஞர்களுக்கு பயிற்சி மைய விவகாரம்.: தமிழக சட்டத்துறை செயலர் பதிலளிக்க ஆணை dotcom@dinakaran.com(Editor) | Jan 19, 2021 சட்ட செயலாளர் தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் மதுரை: இளம் வழக்கறிஞர்களுக்கு பயிற்சி மையம் அமைக்கக்கோரிய வழக்கில் தமிழக சட்டத்துறை செயலர் பதிலளிக்க ஆணையிடப்பட்டுள்ளது. மணிபாரதி என்பவர் தொடர்ந்த வழக்கை 2 வாரங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்துள்ளது.
சிவகாசி பகுதியில் அதிகாரிகள் தொடர் ஆய்வு பட்டாசு ஆலைகள் இன்று முதல் மூடல்: லட்சக்கணக்கானோர் வேலையிழக்கும் அபாயம்
சாராயம் என நினைத்து வலையில் சிக்கிய பாட்டிலில் இருந்த திரவத்தை குடித்த 3 மீனவர்கள் பலி: வேதாரண்யம் அருகே சோகம்
சுருக்குமடி வலை பயன்படுத்த தடை மீன்வளத்துறை அதிகாரிகளை மீனவர்கள் முற்றுகை-வாக்குவாதம்: மரக்காணத்தில் பரபரப்பு
சட்டமன்ற தேர்தல் நேரத்திலும் ஆள் பற்றாக்குறை 2 போலீசாருடன் செயல்படும் காயார் காவல் நிலையம்: வழக்குகள் விசாரிப்பதிலும் தாமதம்