தமிழகத்தில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் கொரோனா தடுப்பூசியினை செலுத்திக்கொண்டார் !

திருப்பூர்: தமிழகத்தில் முதல் மாவட்ட ஆட்சியராக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் கொரோனா தடுப்பூசியினை செலுத்திக்கொண்டார். இதனையடுத்து, அவர் கூறியதாவது: முன் களப்பணியாளர்கள் அச்சமின்றி கொரோனா  தடுப்பூசியை செலுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>