கொரோனா தடுப்பூசி 2-ம் பாதுகாப்பானது: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

திருச்சி: கொரோனா தடுப்பூசி 2-ம் பாதுகாப்பானது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்தார். கொரோனா தாக்கத்தை பூஜ்ஜியம் ஆக்க வேண்டும் என்பதே அரசின் இலக்கு என கூறினார். தடுப்பூசி போட்டுக்கொள்ள 6 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். தடுப்பூசி செலுத்தும் போதும் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என கூறினார்.

Related Stories:

>