தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை அன்று டாஸ்மாக்கில் ரூ.269 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை

சென்னை: போகிப்பண்டிகை அன்று ரூ.147 கோடிக்கு விற்பனையான நிலையில் நேற்று ரூ.269 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. திருச்சி மண்டலத்தில் ரூ.56.39 கோடிக்கும், மதுரை மண்டலத்தில் ரூ.55.27 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>