விளையாட்டு ஆஸி.க்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி: இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விலகல் Jan 12, 2021 டெஸ்ட் இந்தியன் ஆஸ்திரேலியா Bumra சிட்னி: ஆஸி.க்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியிலிருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விலகியுள்ளார். ஏற்கெனவே ஜடேஜா, விஹாரி ஆகியோர் காயம் காரணமாக விலகிய நிலையில் 4-வது டெஸ்டில் இருந்து பும்ராவும் விலகியுள்ளார்.
ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு : தமிழ்நாட்டு வீரர்களை புறக்கணித்தது பிசிசிஐ!!
டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட அணியை அறிவித்தது தென்னாப்பிரிக்கா