பிரதமர் மோடிக்கு எதிராக டிவிட்டரில் பதிவிட்ட பைலட்டை பணி நீக்கம் செய்தது கோ ஏர் நிறுவனம்

டெல்லி: பிரதமர் மோடிக்கு எதிராக டிவிட்டரில் பதிவிட்ட பைலட்டை பணி நீக்கம் செய்து கோ ஏர் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. ஊழியர் வெளிப்படுத்திய தனிப்பட்ட கருத்துக்கு விமான நிறுவனம் பொறுப்பேறக்காது எனவும் விளக்கம் அளித்துள்ளது.

Related Stories: