மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நாளை தமிழகம் வருகை

டெல்லி: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நாளை தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் வரும் ஹர்ஷ்வர்தன் மத்திய சேமிப்பு கிடங்கு, டிஎம்எஸ் வளாகத்தில் ஆய்வு செய்ய உள்ளார்.

Related Stories: