ஹவாய் மாகாணத்தில் வானத்தில் பறந்த மர்ம பொருள்.. ஏலியன்கள் செயலா?

வாஷிங்டன்: அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் அடையாளம் தெரியாத மர்ம பொருள் இரவு நேரத்தில் வானில் பறந்து, இறுதியில் கடலில் விழுந்து மறைந்ததாக கூறப்படுகிறது. இது அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நீல நிறத்தில் மர்ம பொருளை கண்டதாக பல்வேறு இடங்களில் மக்கள் சமூகவலைத்தளங்களில் காட்சியை பதிவு செய்துள்ளனர்.

Related Stories: