உலகம் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை நாடு கடத்த பிரிட்டன் நீதிமன்றம் எதிர்ப்பு Jan 04, 2021 நீதிமன்றம் ஜூலியன் அசாங்கே இங்கிலாந்து நாடுகடத்தப்பட்டனர் பிரிட்டன்: அமெரிக்காவில் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட அசாஞ்சேவை நாடு கடத்தக்கூடாது என பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விக்கலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை நாடு கடத்த பிரிட்டன் நீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
‘சும்மா விளையாட்டா சொன்னேன்’ ராகுல் குறித்து கூறியதை சீரியசாக கருத வேண்டாம்: ரஷ்ய செஸ் வீரர் விளக்கம்
சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு: இந்தியர்கள் 3 பேரை கைது செய்தது கனடா காவல்துறை
அனைத்திலும் சந்தேகத்துக்குரிய சாதனையை கொண்டுள்ளது ஐநா பொதுச் சபையில் பாக். மீது இந்தியா கடும் குற்றச்சாட்டு