ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தார் இந்திய கேப்டன் ரஹானே !

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் ரஹானே சதம் அடித்தார். ரஹானே,  195 பந்துகளில் 11 பவுண்டரிகள் விளாசி சதம் அடித்தார். தற்போது, இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 268 ரன்கள் எடுத்துள்ளது.

Related Stories: