தேர்தலுக்கு இன்னும் காலம் இருப்பதால் முதல்வர் வேட்பாளர் பற்றி தற்போது பேசத் தேவையில்லை!: சுதாகர் ரெட்டி

சென்னை: தேர்தலுக்கு இன்னும் காலம் இருப்பதால் முதல்வர் வேட்பாளர் பற்றி தற்போது பேசத் தேவையில்லை என சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார். கட்சியை பலப்படுத்தும் முயற்சில் ஈடுபட்டு வருகிறோம் என தமிழக பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: