மெல்போர்னில் ஆஸி.க்கு எதிரான 2வது டெஸ்ட்: முதல்நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 36/1

மெல்போர்ன்: மெல்போர்னில் ஆஸி.க்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் முதல்நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட்டுக்கு 36 ரன்கள் எடுத்துள்ளது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியாவை விட 159 ரன்கள் இந்திய அணி பின்தங்கி உள்ளது. டாஸ் வென்று முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 195 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

Related Stories: