தமிழகம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் டிசம்பர் 30ல் ஆருத்ரா தரிசனம் Dec 15, 2020 அருட்ரா தர்ஷன் சிதம்பரம் நடராஜர் கோயில் சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா டிசம்பர் 21ல் தொடங்கி 31 வரை 10 நாட்களுக்கு நடக்கிறது. நடராஜர் கோயிலின் தேரோட்டம் டிசம்பர் 29ஆம் தேதியும், ஆருத்ரா தரிசனம் டிசம்பர் 30ஆம் தேதியும் நடக்கவுள்ளது.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!