விளையாட்டு தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி: இந்திய பந்துவீச்சாளர் நடராஜன் ட்விட் Dec 03, 2020 இந்தியன் பந்து வீச்சாளர் நடராஜன் சென்னை: தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் இந்திய பந்துவீச்சாளர் நடராஜன் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடியது கனவு அனுபவமாக எனக்கு இருந்தது என தெரிவித்துள்ளார்.
ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு : தமிழ்நாட்டு வீரர்களை புறக்கணித்தது பிசிசிஐ!!
டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட அணியை அறிவித்தது தென்னாப்பிரிக்கா