தமிழகம் புதுச்சேரியில் 144 தடை உத்தரவு இன்று மாலை 6 மணி வரை நீட்டிப்பு ! Nov 26, 2020 பாண்டிச்சேரி புதுச்சேரி: புதுச்சேரியில் 144 தடை உத்தரவு இன்று மாலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நிவர் புயலால் மரங்கள், மின்கம்பங்கள் சேதமடைந்த நிலையில் மாலை 6 மணி வரை உத்தரவு நீட்டிக்கப்படுவதாக ஆட்சியர் பூர்வா கர்க் தெரிவித்துள்ளார்.
ஆவடி அருகே நகைக்கடையில் புகுந்து துப்பாக்கியை காட்டி ரூ.1.50 கோடி நகைகள் கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் கைது..!!
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் தேரோட்டம்; பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுக்கும் பக்தர்கள்..!!
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் குறைந்த கட்டணத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் அறிவிப்பு
தமிழர் மரபு சந்தைக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு.. தருமபுரியில் மண் மணம் மாறாத பாரம்பரியமிக்க உணவு வகைகள் விற்பனை..!
தமிழ்நாட்டில் ஈரோடு, கோவை உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு இன்று வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை: இந்திய வானிலை மையம் தகவல்