மதிமுக உயர்நிலைக்குழு கூட்டம் : வைகோ அறிவிப்பு

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை: மதிமுக உயர்நிலைக்குழு கூட்டம் வரும் 25ம் தேதி புதன் கிழமை காலை 10 மணிக்கும், மாவட்ட செயலாளர்கள், உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் கூட்டம் டிசம்பர் 5ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கும் அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் காணொலி வாயிலாக நடைபெறும்.

Related Stories: